ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ நான்காவது ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

நான்காவது   பெயரடை

ଅର୍ଥ : எண்ணிக்கையில் நான்காவது இடத்தில் வருவது

ଉଦାହରଣ : அவன் ஓட்டப்பந்தியத்தில் நான்காவது இடம் பெற்றான்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

गणना में चार के स्थान पर आने वाला।

वह दौड़ में चौथे स्थान पर आया।
4था, चतुर्थ, चौथा, ४था

Coming next after the third and just before the fifth in position or time or degree or magnitude.

The quaternary period of geologic time extends from the end of the tertiary period to the present.
4th, fourth, quaternary

ଅର୍ଥ : மூன்றுடன் ஒன்று சேர்வது.

ଉଦାହରଣ : அவன் நான்கு தோசை சாப்பிட்டான்

ସମକକ୍ଷ : நான்கு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

तीन और एक।

हम चार भाई-बहन हैं।
4, IV, चार,

Being one more than three.

4, four, iv

ଅର୍ଥ : மூன்று பெண்களுக்கு பின்பு பிறந்த

ଉଦାହରଣ : நரேஷ் நான்காவது பையனாக இருக்கிறான் ஏனென்றால் அவனை விட பெரிய மூன்று சகோதரிகள் இருக்கின்றனர்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

तीन कन्याओं के बाद जन्म लेनेवाला।

नरेश तियतरा है क्योंकि उससे बड़ी उसकी तीन बहनें और हैं।
तितरा, तियतरा

ଅର୍ଥ : நான்காவது நாளோடு தொடர்புடைய அல்லது ஒவ்வொரு நான்காவது நாளும் ஏற்படுகிற, நிகழ்கிற அல்லது நடக்கிற

ଉଦାହରଣ : ஒவ்வொரு நான்காவது நாளும் வருகிற காய்ச்சலை நான்காவது காய்ச்சல் என்று கூறுகின்றனர்

ସମକକ୍ଷ : நாலாவது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

चौथे दिन से संबंधित या हर चौथे दिन आने, घटने या होनेवाला।

हर चौथे दिन पर आने वाले बुखार को चातुर्थक बुखार कहते हैं।
चतुर्थिक, चातुर्थक, चातुर्थिक, चौथिया