ଅର୍ଥ : பழங்காலத்தில் ஏதாவதொரு ராஜா - மகாராஜாவின் சபையிலுள்ள ஒன்பது பண்டிதர்களில் ஒருவர்
ଉଦାହରଣ :
காளிதாஸ் விக்ரமாதித்யனின் நவரத்னங்களில் ஒருவராக இருந்தார்
ସମକକ୍ଷ : ஒன்பதுரத்தினம், நவரத்னம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
A person with special knowledge or ability who performs skillfully.
expertଅର୍ଥ : முத்து, மாணிக்கம், கோமேதகம், வைரம், புஸ்பராகம், நீலம்,பவளம், மரகதம் மற்றும் வைடூரியம் முதலிய ஒன்பது ரத்னங்கள்
ଉଦାହରଣ :
அவன் கிரகதோஷத்தை நீக்க நவரத்தின மோதிரத்தை அணிந்திருந்தான்
ସମକକ୍ଷ : நவரத்தினம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :