ଅର୍ଥ : துக்க நிலைமையிலும் ஏற்படக்கூடிய மகிழ்ச்சியான விசயம்
ଉଦାହରଣ :
அதிர்ஷ்டவசமாக குண்டு என்னுடைய காலில் பட்டது
ସମକକ୍ଷ : அதிர்ஷ்டவசம், திருப்தி அளிக்கும் விசயம், நன்மை, நல்லகாலம், நல்லசமயம், நல்லநேரம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : சுபத்தை கொடுக்கக்கூடிய ஒரு வித சகுனம்
ଉଦାହରଣ :
ராமன் பிறந்த சமயம் அயோத்தியாவில் சுப சகுனமாக இருந்தது
ସମକକ୍ଷ : சுப சகுனம், நல்ல சகுனம், நல்ல சமயம், நல்ல நிமித்தம், நல்ல நேரம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :