ଅର୍ଥ : ஒருவரால் அல்லது ஒரு செயலை செய்வதால் விளையும் சாதகமான விளைவு.
ଉଦାହରଣ :
உபதேசம் செய்ததை உபயோகம் செய்ய வேண்டாம்
ସମକକ୍ଷ : உபயோகம், பயன், பலன், விளைவு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
वह गुण या तत्व जिसके कारण किसी वस्तु का महत्व या मान होता है।
समय की उपयोगिता को न समझनेवाले पछताते हैं।The act of using.
He warned against the use of narcotic drugs.ଅର୍ଥ : பயன் விளைவிக்கும் நல்ல செயல்.
ଉଦାହରଣ :
எல்லோருக்கும் நன்மை தரும் செயல்களையே செய்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
A contented state of being happy and healthy and prosperous.
The town was finally on the upbeat after our recent troubles.ଅର୍ଥ : துக்க நிலைமையிலும் ஏற்படக்கூடிய மகிழ்ச்சியான விசயம்
ଉଦାହରଣ :
அதிர்ஷ்டவசமாக குண்டு என்னுடைய காலில் பட்டது
ସମକକ୍ଷ : அதிர்ஷ்டவசம், திருப்தி அளிக்கும் விசயம், நல்லகாலம், நல்லசமயம், நல்லநேரம், நல்லவேளை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : பயன் விளைவிக்கும் செயல்.
ଉଦାହରଣ :
மேன்மக்கள் அனைவருக்கும் நன்மை செய்து கொண்டிருக்கிறார்கள்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : நன்மை ஏற்படும் நிலை
ଉଦାହରଣ :
அனைவரின் நலமும் இறைவன் கையில் இருக்கிறது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
कुशल होने की अवस्था या भाव।
सबकी कुशलता भगवान के हाथ में है।A contented state of being happy and healthy and prosperous.
The town was finally on the upbeat after our recent troubles.