ଅର୍ଥ : முழுவதும் ஈரமாதல்.
ଉଦାହରଣ :
திடீரென்று மழைபெய்த காரணத்தால் நாங்கள் அனைவரும் நனைந்து விட்டோம்
ସମକକ୍ଷ : ஈரப்படுத்து
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : தண்ணீர் எண்ணை முதலிய திரவப் பொருள்களில் தோய்தல்
ଉଦାହରଣ :
குயவன் பானை செய்வதற்காக மண்ணை தண்ணீரால் நனைத்தான்.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :