ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ நடுக்கமான ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

நடுக்கமான   பெயரடை

ଅର୍ଥ : கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் அல்லது தண்டனை கிடைக்கும் என்பதால் ஏற்படும் உணர்வு உள்ள நிலை.

ଉଦାହରଣ : பயம்நிறைந்த பகுதியில் வசிப்பது மிகவும் கடினம்

ସମକକ୍ଷ : , அச்சமான, அச்சமுள்ள, கிலியான, கிலியுள்ள, திகிலான, திகிலுள்ள, நடுக்கமுள்ள, நெஞ்சுத்திடுக்கமுள்ள, பயமற்ற, பயமான, பயமில்லாத, பயமுறுத்து, பயமுள்ள, பயம்நிறைந்த, பீதியான, பீதியுள்ள, மனநடுக்கமான நெஞ்சுத்திடுக்கமான, மனநடுக்கமுள்ள, மருட்சியான, மருட்சியுள்ள, மிரட்சியான, மிரட்சியுள்ள, வெருட்சியான, வெருட்சியுள்ள


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो भय से भरा हुआ हो।

भयपूर्ण माहौल में रहना मुश्किल होता है।
आतंकपूर्ण, भयपूर्ण

ଅର୍ଥ : கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் அல்லது தண்டனை கிடைக்கும் என்பதால் ஏற்படும் உணர்வு.

ଉଦାହରଣ : அவன் இந்த வேலை செய்யவதற்கு பயந்த நிலையில் இருக்கிறான்

ସମକକ୍ଷ : அச்சமான, கிலியான, திகிலான, நெஞ்சுத்திடுக்கமான, பயந்த, பயமான, பீதியான, மனநடுக்கமான, மருட்சியான, மிரட்சியான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जिसे आशंका हो या जो आशंका से भरा हो।

वह इस कार्य को लेकर आशंकित है।
आशंकापूर्ण, आशंकित, आशङ्कापूर्ण, आशङ्कित, फ़िक्रमंद, फ़िक्रमन्द

In fear or dread of possible evil or harm.

Apprehensive for one's life.
Apprehensive of danger.
apprehensive