ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ நடனமாடு ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

நடனமாடு   வினைச்சொல்

ଅର୍ଥ : காலில் சலங்கைக் கட்டி மெல்ல மெல்ல அடி எடுத்து வைப்பது

ଉଦାହରଣ : மேடையில் நாட்டியக்காரி ஆடிக்கொண்டிருக்கிறாள்

ସମକକ୍ଷ : ஆடு, நர்த்தனமாடு, நாட்டியமாடு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

नाच में पैर पटक कर चलना जिससे घुँघरू बजे।

मंच पर नर्तकी ठुमक रही है।
ठुमकना, थिरकना

ଅର୍ଥ : எதாவது ஒரு நிகழ்வு, செயலினால் மிகுந்த மகிழ்ச்சியடைதல்

ଉଦାହରଣ : ராமன் அயோத்யாவிற்கு திரும்பிய செய்திகேட்டு மக்கள் மகிழ்ச்சியாக நடனமாடினர்

ସମକକ୍ଷ : துள்ளிக்குதி, மகிழ்ச்சியாக ஆடு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी बात या कार्य से बहुत खुश होना।

रामजी के अयोध्या लौटने की ख़बर सुनकर पूरी प्रजा खुशी से नाचने लगी।
अत्यधिक प्रसन्न होना, अत्यानंदित होना, खुशी से उछलना, खुशी से नाचना, खुशी से पागल होना, खुशी से फूलना, फूला न समाना

To express great joy.

Who cannot exult in Spring?.
exuberate, exult, jubilate, rejoice, triumph

ଅର୍ଥ : மகிழ்ச்சியினால் துள்ளிக் குதித்தல்

ଉଦାହରଣ : வேலைக்கிடைத்த செய்தி கேட்டு மனோகர் நடனமாடினான்

ସମକକ୍ଷ : கூத்தாடு, நாட்டியமாடு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

प्रसन्नतापूर्वक उछलना-कूदना।

नौकरी मिलने की ख़बर पाकर मनोहर नाचने लगा।
नाचना

Skip, leap, or move up and down or sideways.

Dancing flames.
The children danced with joy.
dance

ଅର୍ଥ : இசைக்கு ஏற்ற வகையில் உடல் உறுப்புகளை அசைத்து முகத்தில் தகுந்த பாவங்களை வெளிப்படுத்தி ஆடும் கலை.

ଉଦାହରଣ : அவள் நன்றாக நடனமாடுகிறாள்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

संगीत के साथ ताल स्वर के अनुसार या ऐसे ही हाव-भाव दिखाते हुए उछलना,घूमना और इसी प्रकार की दूसरी चेष्टाएँ करना।

वह बहुत ही अच्छा नाच रही थी।
नाचना, नितना, निर्जना, नृत्य करना

Move in a graceful and rhythmical way.

The young girl danced into the room.
dance