ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ நசுக்கு ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

நசுக்கு   வினைச்சொல்

ଅର୍ଥ : கால்களினால் நசுக்கி அல்லது அழுத்தி நஷ்டம் ஏற்படுத்துவது

ଉଦାହରଣ : மதம்பிடித்த யானை கரும்பு வயலை மிதித்துக் கொண்டிருக்கிறது

ସମକକ୍ଷ : மிதி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

पैरों आदि से कुचल या दबाकर नष्ट-भ्रष्ट करना।

मदमस्त हाथी गन्ने के खेत को रौंद रहा है।
रौंदना

Walk on and flatten.

Tramp down the grass.
Trample the flowers.
tramp down, trample, tread down

ଅର୍ଥ : ஒன்று அல்லது ஒருவர் விழுவதால், அழுத்தப்படுவதால் உருக்குலைதல்.

ଉଦାହରଣ : என்னுடைய மோதிரம் கதவில் நசுக்கப்பட்டது

ସମକକ୍ଷ : அழுத்து


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी वस्तु पर दबाव पड़ना।

मेरी उँगली किवाड़ में दब गई।
चँपना, चपना, दबना

Place between two surfaces and apply weight or pressure.

Pressed flowers.
press

ଅର୍ଥ : நசுக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ଉଦାହରଣ : ராஜா சங்கராச்சாரியாரின் கையை நசுக்கினார்

ସମକକ୍ଷ : நசுக்கச்செய்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कुचलने का काम दूसरे से करवाना।

राजा ने शंकराचार्य को हाथी से कुचलवाया।
कुचलवाना

ଅର୍ଥ : குஸ்தியில் தோல்வியடைவது

ଉଦାହରଣ : குண்டான பயில்வான் குள்ளமான பயில்வானால் அமுக்கப்பட்டான்

ସମକକ୍ଷ : அமுக்கு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कुश्ती आदि में हारना या पस्त होना।

मोटा पहलवान नाटे पहलवान से ठुक गया।
ठुकना

ଅର୍ଥ : கீழே வருவது அல்லது அழுத்தப்படுவது

ଉଦାହରଣ : ஒரு நாய் வண்டியில் நசுக்கப்பட்டது சக்கரத்தால் அவனுடைய கை நசுக்கப்பட்டது

ସମକକ୍ଷ : நசுக்கப்படு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

नीचे आकर या दबकर विकृत होना।

एक कुत्ता गाड़ी से कुचल गया।
चक्की में उसका हाथ पिस गया।
कचकना, कुचलना, कुचलाना, पिसना

Become injured, broken, or distorted by pressure.

The plastic bottle crushed against the wall.
crush

ଅର୍ଥ : நசுக்கப்படுவது அல்லது தாக்கப்படுவது

ଉଦାହରଣ : மனோகர் இன்று என்னுடைய கைகளை நசுக்கினான்

ସମକକ୍ଷ : அழுத்து


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

ठोंका जाना या मार खाना।

मनोहर आज मेरे हाथों ठुकेगा।
ठुकना, पिटना

ଅର୍ଥ : ஒன்றை ஒரு பரப்பில் அழுத்தி தேய்த்தல்

ଉଦାହରଣ : அவன் எறும்பை நசுக்கினான்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

बार-बार ऐसा दाब डालना कि दाब के नीचे की वस्तु विकृत हो जाय।

वह साँप की मुंडी को कुचल रहा है।
कुचलना, कूचना, पीसना

To compress with violence, out of natural shape or condition.

Crush an aluminum can.
Squeeze a lemon.
crush, mash, squash, squeeze, squelch

ଅର୍ଥ : ஒரு உறுதியான பொருளை கை அல்லது ஏதாவது ஒரு பொருளினால் சிறு சிறு துண்டுகளாக்கி அழுத்துவது

ଉଦାହରଣ : குருமா உருவாக்குவதற்காக லலிதா வேகவைத்த உருளைக்கிழங்குகளை பிசைந்து கொண்டிருக்கிறாள்

ସମକକ୍ଷ : கசக்கு, பிசை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी ठोस वस्तु को हाथ या किसी वस्तु से बार-बार इस प्रकार दबाना कि वह छोटे-छोटे टुकड़ों में बँट जाए।

टिक्की बनाने के लिए ललिता पके हुए आलुओं को मसल रही है।
मलना, मसकना, मसलना, मींजना

Grind, mash or pulverize in a mortar.

Pestle the garlic.
pestle