ଅର୍ଥ : சண்டை, பந்தயம் முதலியவற்றின் முடிவில் வெற்றி வாய்ப்பை இழந்துவிட்ட நிலை.
ଉଦାହରଣ :
மகாபாரத போரில் கௌரவர்கள் தோல்வி அடைந்தனர்
ସମକକ୍ଷ : தோல்விஅடை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
युद्ध, खेल, प्रतियोगिता आदि में प्रतिपक्षी के सामने विफल होना।
महाभारत के युद्ध में कौरव हारे।ଅର୍ଥ : முயற்சியில் தோல்வி ஏற்படுவது
ଉଦାହରଣ :
நான் வாழ்க்கையில் தோல்வியடைந்தேன்
ସମକକ୍ଷ : தோல்வி அடை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : கிரிக்கெட் விளையாட்டில் விக்கெட் விழுவது அதாவது விளையாடுகிற குழுவின் விளையாட்டில் தோல்வி ஏற்பட்டால் விளையாட்டிலிருந்து வெளியேறுவது
ଉଦାହରଣ :
இன்று பாகிஸ்தான் நான்கு விக்கெட் 83 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து வீழ்ச்சியடைந்தது
ସମକକ୍ଷ : தோல்வியுறு, வீழ்ச்சியடை, வீழ்ச்சியுறு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
क्रिकेट के खेल में विकेट का गिरना यानि बल्लेबाजी करने वाली टीम के खिलाड़ी का असफल होने पर खेल से बाहर होना।
आज पाकिस्तान के चार विकेट तिरासी के ही स्कोर पर गिर गए।ଅର୍ଥ : சண்டை, பந்தயம் முதலியவற்றின் முடிவில் வெற்றி வாய்ப்பை இழந்து விடுதல்.
ଉଦାହରଣ :
இராம் சூதாட்டத்தில் தோல்வியடைந்தான்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
प्रतियोगिता,युद्ध,खेल आदि में सफल न होने के कारण हाथ से उसे या उससे संबंध रखनेवाली चीज़े जाने देना।
रामनाथ जुए में पाँच हज़ार हार गया।ଅର୍ଥ : தேர்வில் தேர்ச்சியடையாதது
ଉଦାହରଣ :
அவன் ஒரேயொரு முறைதான் தோல்வியடைந்திருக்கிறான்
ସମକକ୍ଷ : தேர்ச்சிபெறாமலிரு, பெயிலாகு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :