ଅର୍ଥ : அசுத்தத்தை எடுக்கும் ஜாதிப்பெண்
ଉଦାହରଣ :
நம்முடன் பணிபுரியும் சீதா தோட்டி ஆவாள்
ସମକକ୍ଷ : தோட்டிச்சி
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : அடம் பிடிக்கும் யானையை பயமுறுத்துவதற்காக முனையில் கூரிய கம்பி இருக்கும் ஒரு வகை மூங்கில்
ଉଦାହରଣ :
பாகன் அங்குசத்தினால் மதம்பிடித்த யானையை பயமுறுத்த முயற்சி செய்துகொண்டிருக்கிறான்
ସମକକ୍ଷ : அங்குசம், ஆனைத்தோட்டி, தாற்றுக்கோல், துரோட்டி, பாராங்குசன், பிரவயணம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
बिगड़े हाथी को डराने का एक प्रकार का बाँस जिसके सिरे पर चरखी में बँधे पुआल में से लुक निकालते हैं।
महावत पोलक से मस्त हाथी को डराने की कोशिश कर रहा था।ଅର୍ଥ : துப்புறவுத் தொழில் செய்பவர்
ଉଦାହରଣ :
இன்று துப்புறவுத் தொழிலாளர்கள் மறியல் செய்கிறார்கள்.
ସମକକ୍ଷ : துப்புறவுத் தொழிலாளர்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
सफ़ाई करने वाला व्यक्ति।
आज जमादारों ने हड़ताल कर दी है।An employee who sweeps (floors or streets etc.).
sweeper