ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ தொழுநோய் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

தொழுநோய்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : தோல்தடித்தல், தொடுவுணர்வு இல்லாமல் போதல் முதலிய அறிகுறிகளுடன் தோன்றி நாளடைவில் உறுப்புச் சிதைவை ஏற்படுத்தும் நோய்.

ଉଦାହରଣ : இந்த மருத்துவமனை குஷ்ட நோயாளிகளுக்காக உருவாக்கப்பட்டது

ସମକକ୍ଷ : குட்டம், குஷ்டம், குஷ்டரோகம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कुष्ठ रोग से पीड़ित व्यक्ति।

यह अस्पताल कोढ़ियों के लिए बनाया गया है।
कुष्ट रोगी, कुष्ट-रोगी, कुष्टरोगी, कुष्ठ रोगी, कुष्ठ-रोगी, कुष्ठरोगी, कोढ़ी, त्वग्दोषी

A person afflicted with leprosy.

lazar, leper

ଅର୍ଥ : தோல் தடித்தல், தொடு உணர்வு இல்லாமல் போதல் முதலிய அறிகுறிகளுடன் தோன்றி நாளடைவில் உறுப்பு சிதைவை ஏற்படுத்தும் நோய்.

ଉଦାହରଣ : தொழுநோய் ஒரு கொடுரமான நோய்

ସମକକ୍ଷ : குஷ்டம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

रक्त और त्वचा का एक प्रसिद्ध रोग।

कोढ़ अब असाध्य नहीं है।
कुष्ट, कुष्ट रोग, कुष्ट-रोग, कुष्टरोग, कुष्ठ, कुष्ठ रोग, कुष्ठ-रोग, कुष्ठरोग, कोढ़

ଅର୍ଥ : உடலுறுப்புளைத் தேய செய்யும் ரத்தம் மற்றும் தோலில் ஏற்படும் ஒருவகை நோய்

ଉଦାହରଣ : குஷ்டநோயின் காரணமாக அவனுடைய கையில் விரல்கள் பாதிப்படைந்தது

ସମକକ୍ଷ : குஷ்டம், குஷ்டரோகம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

रक्त और त्वचा का एक रोग जिसमें अंग गलकर गिरने लगते हैं।

गलित कुष्ठ के कारण उनके हाथ की उँगलियाँ गल गई हैं।
गलित कुष्ठ