ଅର୍ଥ : ஏதாவது ஒரு நிகழ்வு அல்லது செயல் முதலியவற்றின் ஆரம்பம்
ଉଦାହରଣ :
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் போர் தொடங்கியது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
किसी बात या कार्य आदि की शुरुआत होना।
भारत और पाकिस्तान के बीच लड़ाई छिड़ गई।ଅର୍ଥ : ஆரம்பி, தொடங்கு
ଉଦାହରଣ :
சரியாக ஒன்பது மணிக்கு விழாவை ஆரம்பித்து விட வேண்டும்.
ସମକକ୍ଷ : ஆரம்பி
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
किसी कार्य की शुरुआत होना।
हमारे क्षेत्र में एक नई परियोजना शुरू हो रही है।ଅର୍ଥ : ஆரம்பி, தொடங்கு
ଉଦାହରଣ :
நான் இந்தியன் வங்கியில் புதிய கணக்கு ஒன்றை ஆரம்பித்தேன்.
ସମକକ୍ଷ : ஆரம்பி
ଅର୍ଥ : ஏதோ ஒன்றை ஆரம்பிக்கும் செயல்
ଉଦାହରଣ :
விழாவிற்கு விருந்தினராக வந்த அதிகாரி விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.
ସମକକ୍ଷ : தொடங்கி வை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஒரு விஷயத்தை அல்லது காரியத்தை தொடங்குதல்
ଉଦାହରଣ :
அமெரிக்கா ஆப்கானிஸ்தானுடன் சண்டையை தொடங்கியது.
ସମକକ୍ଷ : சண்டைக்கிழு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஏதாவது ஒரு செயலை ஆரம்பிக்கும் அறிகுறி இருப்பது
ଉଦାହରଣ :
அவன் ஏதாவது பேச ஆரம்பிப்பான் என்று பார்த்தால் அவன் பேசவில்லை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Appear to begin an activity.
He made to speak but said nothing in the end.ଅର୍ଥ : குறிப்பிட்ட ஒன்றைச் செய்ய அல்லது நிகழ்த்த செயல்பாட்டில் இறங்குதல்.
ଉଦାହରଣ :
பண்டிதர் பூஜையை ஆரம்பித்தார்
ସମକକ୍ଷ : ஆரம்பி
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
किसी काम, बात आदि को शुरू करना।
पंडितजी ने पूजा आरंभ की।Take the first step or steps in carrying out an action.
We began working at dawn.ଅର୍ଥ : ஆரம்பம் செய்ய
ଉଦାହରଣ :
அமெரிக்கா ஈராக்குடன் போர் தொடங்கியது.
ସମକକ୍ଷ : ஆரம்பி
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :