ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ தொங்கு ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

தொங்கு   வினைச்சொல்

ଅର୍ଥ : தொங்கும் வேலை செய்வது

ଉଦାହରଣ : அனைத்து கொக்கிகளின் மீதும் துணிகள் தொங்கிக்கொண்டிருக்கின்றன


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

टाँगने का काम होना।

सभी खूँटियों पर कपड़े टँगे हैं।
टँगना, टंगना

ଅର୍ଥ : மேலே உறுதியாக இருந்தாலும் ஒரு பொருளின் சில பாகங்கள் கீழ்பக்கமாக சிறிது தூரம் வரை ஆதாரம் இல்லாமல் இருத்தல்

ଉଦାହରଣ : சியாமின் மாடியிலிருந்து ஒரு கயிறு தொங்குகிறது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

ऐसा करना कि ऊपर टिके रहने पर भी किसी वस्तु आदि का कुछ भाग नीचे की ओर कुछ दूर तक बिना आधार के रहे।

श्याम छत से एक रस्सी लटका रहा है।
लटकाना

Hang freely.

The secret police suspended their victims from the ceiling and beat them.
suspend

ଅର୍ଥ : மேல் முனையில் மட்டும் பிடிப்புடன் இருத்தல் அல்லது ஒன்றில் மாட்டப்பட்டுக் கீழ்நோக்கியவாறு இருத்தல்.

ଉଦାହରଣ : சுவரில் ஒரு கயிறு தொங்குகின்றது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

ऊपर टिके रहने पर भी किसी वस्तु आदि के कुछ भाग का नीचे की ओर कुछ दूर तक बिना आधार के रहना।

दीवार से एक रस्सी लटक रही है।
झूलना, लटकना

Hang freely.

The ornaments dangled from the tree.
The light dropped from the ceiling.
dangle, drop, swing