ଅର୍ଥ : தேர்வு, விளையாட்டு போட்டிகளில் தோல்வி அடைந்த நிலை.
ଉଦାହରଣ :
அவன் ஓட்டப்பந்தியத்தில் வெற்றிபெறாத நிலையில் இருக்கிறான்
ସମକକ୍ଷ : ஜெயமடையாத, ஜெயம்பெறாத, தேர்ச்சிபெறாத, வெற்றிபெறாத, வெற்றியடையாத
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Failing to accomplish an intended result.
An abortive revolt.