ଅର୍ଥ : சரியாக உச்சரிக்க முடியாத காரணத்தால் இடையிடையே வார்த்தைகளை நிறுத்திநிறுத்திப் பேசுவது
ଉଦାହରଣ :
மிதேஷ் கொஞ்சம் திக்கிப் பேசுகிறான்
ସମକକ୍ଷ : திக்கிப்பேசு, தெற்றி உச்சரி
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : குழந்தைகள் வார்த்தைகளை திக்கி திக்கி அரைகுறையாக தெளிவில்லாமல் உச்சரிப்பது
ଉଦାହରଣ :
சின்னக்குழந்தை நீர் கேட்கும்போது திக்கியது
ସମକକ୍ଷ : திக்கி திக்கி பேசு, திக்கு, தெற்று
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :