ଅର୍ଥ : ஒருவரையோ அல்லது ஒன்றையோ குறித்த விவரங்களை அறிந்திருத்தல்
ଉଦାହରଣ :
கடவுள் நல்ல இதயமுள்ள நபர்களை அறிந்துகொள்கிறார்
ସମକକ୍ଷ : அறிந்த
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Capable of being apprehended or understood.
apprehensible, graspable, intelligible, perceivable, understandableଅର୍ଥ : ஒருவரையோ ஒன்றையோ குறித்த விபரங்களை அல்லது ஒரு செயலை எப்படிச் செய்வது என்ற அறிவைத் தன்னிடத்தில் பெற்றிருத்தல்.
ଉଦାହରଣ :
இது எனக்கு தெரிந்த விஷயம்
ସମକକ୍ଷ : அறிந்த புரிந்த, உணர்ந்த, விளங்கிய
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Apprehended with certainty.
A known quantity.ଅର୍ଥ : முதலிலேயே தெரிந்த
ଉଦାହରଣ :
இவை அனைத்தும் ஏற்கனவே அறிந்த பொருட்களாகும் வேறு ஏதாவது புதிய பொருட்களை காட்டுங்கள்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஒரு துறையில் நேரடியாக ஈடுபட்டுப் பெறும் தேர்ச்சி உள்ள செயல்.
ଉଦାହରଣ :
இந்த வேலைக்கு அனுபவமுள்ள ஆள் தேவை
ସମକକ୍ଷ : அனுபவமான, அனுபவமுள்ள, அறிந்த, அறிந்துள்ள, தெரிந்துள்ள, பக்குவமான, பக்குவமுள்ள
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Having experience. Having knowledge or skill from observation or participation.
experienced, experient