ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ தூற்று ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

தூற்று   வினைச்சொல்

ଅର୍ଥ : அதிக வெறுப்பை வெளிப்படுத்தும்படி செய்வது

ଉଦାହରଣ : உன்னுடைய செயலின் காரணமாகவே இன்று அனைவரும் உன்னை அவமதிக்கின்றனர்

ସମକକ୍ଷ : அவமதி, இகழ், இழிகடசெய், இழிதகவுசெய், கேவலப்படுத்து, தூஷணைசெய், தூஷி, நிந்தி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

बहुत घृणा प्रकट करना।

तुम्हारे कर्मों के कारण ही आज सभी लोग तुझे थुथकार रहे हैं।
थुथकारना, थू-थू करना, थूकना

ଅର୍ଥ : அவமதிப்பது

ଉଦାହରଣ : தாய் தன்னுடைய நாணயமற்ற மகனை மிகவும் நிந்தித்தார்

ସମକକ୍ଷ : இகழ், திட்டு, நிந்தி, வசைபாடு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

धिक् कहकर बहुत तिरस्कार करना।

माँ ने अपने बेईमान बेटे को बहुत धिक्कारा।
धिक्कारना, फटकारना, लानत-मलामत करना

ଅର୍ଥ : தானியத்தை காற்றில் பறக்கவிட்டு தூசியை தானியத்திலிருந்து அகற்றுதல்

ଉଦାହରଣ : தானியக் களஞ்சியத்தில் விவசாயி தானியத்தை தூற்றிக்கொண்டிருந்தான்

ସମକକ୍ଷ : பொலி தூற்று


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

दायें हुए गल्ले को हवा में उड़ाकर भूसे आदि को अन्न से अलग करना।

खलिहान में किसान गल्ला ओसा रहा है।
उसाना, ओसाना, गाहना, डाली देना, बरसाना