ସଦସ୍ୟତା ନିଅନ୍ତୁ
ପୃଷ୍ଠା ଠିକଣା କ୍ଲିପବୋର୍ଡରେ କପି ହୋଇଛି ।
ଅର୍ଥ : அவமதிப்பு அல்லது வெறுப்பை காட்டும் செயல்
ଉଦାହରଣ : அவன் மனைவியின் வசவுகளை பொறுக்க முடியாமல் இருக்கிறான்
ସମକକ୍ଷ : அவமதிப்பு, இகழ், இகழ்ச்சி, இளி, இழிவு, எள்ளற்பாடு, எள்ளல், ஏளனம், தூஷணை, வசவு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :हिन्दी English
तिरस्कार या घृणा व्यक्त करने की क्रिया या शब्द।
A mild rebuke or criticism.
ଅର୍ଥ : அவமதிப்பு செய்து ஒருவரை தன்னிடமிருந்து அவமானத்துடன் அகற்றும் செயல்
ଉଦାହରଣ : அவன் அவமதித்ததினால் பிச்சைக்காரி சென்றுவிட்டாள்
ସମକକ୍ଷ : அவமதிப்பு, இகழ், இகழ்ச்சி, இளி, இழிவு, எள்ளற்பாடு, எள்ளல், ஏளனம், தூஷணை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :हिन्दी
दुत-दुत कहकर किसी को अपने पास से तिरस्कारपूर्वक हटाने की क्रिया।
ସଂସ୍ଥାପନ କରନ୍ତୁ