ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ தூய்மையான ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

தூய்மையான   பெயரடை

ଅର୍ଥ : தங்கம், வெள்ளி முதலியவற்றில் கலப்பிடமில்லாதவை.

ଉଦାହରଣ : இது சுத்தமான தங்கத்தால் ஆனது

ସମକକ୍ଷ : சுத்தமான, சுத்தமுள்ள, தூய்மையுள்ள, பவித்திரமான, பவித்திரமுள்ள


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

Free of extraneous elements of any kind.

Pure air and water.
Pure gold.
Pure primary colors.
The violin's pure and lovely song.
Pure tones.
Pure oxygen.
pure

ଅର୍ଥ : உயர்ந்த தரத்தைக் குறிக்கும் போது கலப்படமற்றது.

ଉଦାହରଣ : இலக்கியத்தில் சுத்தமான வார்த்தைகளையே பயன்படுத்தப்பட்டுள்ளது

ସମକକ୍ଷ : சுத்தமான, சுத்தமுள்ள, சுத்தம்உள்ள, தூய்மைஉள்ள, தூய்மையுள்ள


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जिसका परिष्करण हुआ हो या किया गया हो।

साहित्य में परिष्कृत भाषा का प्रयोग करना चाहिए।
परिमार्जित, परिष्कृत, परिसज्जित, मार्जित, संस्कृत

ଅର୍ଥ : அழுக்கு இல்லாத அல்லது அழுக்கு நீங்கிய நிலை.

ଉଦାହରଣ : சுத்தமான மனதில் கடவுளை நினை

ସମକକ୍ଷ : சுத்தமான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

Free from impurities.

Clean water.
Fresh air.
clean, fresh

ଅର୍ଥ : களங்கம் எதுவும் இல்லாத தூய்மை.

ଉଦାହରଣ : கவிஞர்கள் பரிசுத்தமான செய்திகளை பிரசாரம் செய்தனர்

ସମକକ୍ଷ : சிறந்த, சிறப்பான, சுத்தமான, நல்ல, பரிசுத்தமான, பவித்திரமான, புனிதமான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो ईश्वर से संबंधी हो या ईश्वर का।

भक्तिकालीन संत कवियों ने ईश्वरीय ज्ञान के प्रचार-प्रसार पर बल दिया।
इलाही, इसरी, ईश्वरी, ईश्वरीय, ईसरी, दैवी, नार, परमेश्वरी

Being or having the nature of a god.

The custom of killing the divine king upon any serious failure of his...powers.
The divine will.
The divine capacity for love.
'Tis wise to learn; 'tis God-like to create.
divine, godlike

ଅର୍ଥ : ஒன்றுமில்லாத நிலை.

ଉଦାହରଣ : இரவு நேரத்தில் வானம் சுத்தமானதாக இருப்பதால் நட்சத்திரம் தெளிவாக தெரிகிறது

ସମକକ୍ଷ : சுத்தமான, தெளிவான, பவித்திரமான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

मेघ से रहित।

रात का समय था और स्वच्छ गगन में तारे स्पष्ट दिखाई दे रहे थे।
अनभ्र, अनाकाश, अपघन, अमेघ, खुला, निरभ्र, मेघरहित, मेघहीन, साफ़, स्वच्छ

Free from clouds or mist or haze.

On a clear day.
clear