ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ துணிவு ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

துணிவு   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : பயம் இல்லாத தன்மை.

ଉଦାହରଣ : துணிவுடன் கடுமையான வேலைகளை செய்ய வேண்டும்

ସମକକ୍ଷ : தைரியம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

संकट या कठिनाई आदि के समय मन की स्थिरता।

धैर्य रखकर ही कठिनाई का सामना किया जा सकता है।
धीर, धीरज, धृति, धैर्य, रसूख, रसूख़, रुसूख, रुसूख़, सब्र

Good-natured tolerance of delay or incompetence.

forbearance, longanimity, patience

ଅର୍ଥ : ஆபத்து, துன்பம் முதலியவற்றைத் தைரியத்தோடு தாங்கி எதிர்த்துப் போராடும் மன வலிமை.

ଉଦାହରଣ : வீரம் இருந்தால் தனியாக சந்தித்து பார்

ସମକକ୍ଷ : சகாசம், தீரம், துணிகரம், துணிச்சல், தைரியம், மதர்ப்பு, மனதிடம், மனோதிடம், மனோபலம், மிடுக்கு, முறுக்கு, வீரம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

मन की वह दृढ़ता जो कोई बड़ा काम करने में प्रवृत्त करती है या जिसके कारण हम निडर होकर किसी खतरे आदि का सामना करते हैं।

साहस हो तो अकेले में आकर मिलो।
वीर सावरकर के साहस की कहानी अभी भी याद की जाती है।
अध्यवसान, अमर्ष, अवष्टंभ, अवष्टम्भ, इमकान, कलेजा, गुरदा, गुर्दा, ज़ुर्रत, जिगर, जीवट, जुर्रत, दिलगुरदा, दिलावरी, दिलेरी, पित्ता, प्रसर, बहादुरी, मजाल, साहस, हिम्मत, हौसला

A quality of spirit that enables you to face danger or pain without showing fear.

braveness, bravery, courage, courageousness

ଅର୍ଥ : ஆபத்தை பயமில்லாமல் சந்திக்கிற ஒரு மனித குணம்

ଉଦାହରଣ : அவர் தைரியம் வாய்ந்தவர்.

ସମକକ୍ଷ : துணிச்சல், தைரியம், வீரம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जान की लगाई जाने वाली बाज़ी या जान न्योछावर करने की क्रिया।

बहादुर सैनिकों की जाँबाजी हमेशा याद की जाएगी।
जाँबाज़ी, जाँबाजी

A quality of spirit that enables you to face danger or pain without showing fear.

braveness, bravery, courage, courageousness

ଅର୍ଥ : சக்தி, வீரம் ஆகியவற்றின் தாக்கத்தைக் கொண்டு எதிரியை பின்வாங்கச் செய்வது

ଉଦାହରଣ : ராவணனின் வீரத்தைக் கண்டு தேவர்களும் நடுங்கினர்.

ସମକକ୍ଷ : ஆண்மை, வலிமை, வீரம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

शक्ति, वीरता आदि का ऐसा प्रभाव जिससे विरोधी दबे रहें।

रावण के रौब से देव भी आतंकित थे।
इकबाल, इक़बाल, दाप, दाब, प्रताप, रोब, रौब