ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ துணிச்சலான ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

துணிச்சலான   பெயரடை

ଅର୍ଥ : துணிச்சல் நிறைந்த

ଉଦାହରଣ : மகேஷ் ஒரு துணிச்சலான பயணம் சென்றிருக்கிறான்

ସମକକ୍ଷ : தைரியமான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो साहस से भरा हो।

महेश एक साहसिक यात्रा पर गया है।
साहसपूर्ण, साहसिक

Willing to undertake or seeking out new and daring enterprises.

Adventurous pioneers.
The risks and gains of an adventuresome economy.
adventuresome, adventurous

ଅର୍ଥ : ஆபத்து, துன்பம் முதலியவற்றைத் தைரியத்தோடு தாங்கி எதிர்த்துப் போராடும் மனவலிமை.

ଉଦାହରଣ : வீரமான நபர் தன்னுடைய துணிவின் மூலமாக பெரிய பெரிய வேலைகளை செய்து காட்டுவான்

ସମକକ୍ଷ : தீரமான, துணிகரமான, துணிவான, தைரியமான, நெஞ்சுறுதியான, மதர்ப்பான, மிடுக்கான, வீரமான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

साहस रखनेवाला या जिसमें साहस हो।

साहसी व्यक्ति अपने साहस द्वारा बड़े से बड़ा काम कर दिखाता है।
अमनैक, दिलचला, दिलवाला, दिलावर, दिलेर, धौंताल, प्रगल्भ, बहादुर, साहसी, हिम्मती, हृदयिक, हृदयी

ଅର୍ଥ : பயமில்லாத தன்மை

ଉଦାହରଣ : தைரியாசாலி வெற்றி பெறுவான்

ସମକକ୍ଷ : அஞ்சாத, திடமான, தீரமான, துணிகரமான, துணிவான, தைரியாசாலி, மனவலிமையான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

धैर्य रखने वाला।

धैर्यवान व्यक्ति धीरज से कठिनाइयों पर विजय प्राप्त कर लेते हैं।
अव्याहत, कूल, धीर, धीरज वाला, धैर्यवान, धैर्यवान्, धैर्यशील, निमता, शांत, शान्त

Enduring trying circumstances with even temper or characterized by such endurance.

A patient smile.
Was patient with the children.
An exact and patient scientist.
Please be patient.
patient