ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ துடி ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

துடி   வினைச்சொல்

ଅର୍ଥ : காலப்பிரமாணத்திற்கேற்ப விரிந்து சுருங்கும் தன்மை

ଉଦାହରଣ : மருத்துவரின் சிகிச்சையால் நோயாளியின் இதயம் மீண்டும் துடிக்கச்செய்தது.

ସମକକ୍ଷ : இயங்கு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

धक-धक करना या स्पंदित होना।

सामान्य आदमी का हृदय एक मिनट में लगभग बहत्तर बार धड़कता है।
धड़कना, स्पंदित होना

ଅର୍ଥ : லப் டப் என சத்தம் கொடுப்பது

ଉଦାହରଣ : இரத்த ஓட்டத்தின் காரணமாக இதயம் துடிக்கிறது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

धड़-धड़ शब्द होना।

रक्त प्रवाह के कारण हृदय धड़कता है।
धड़कना

ଅର୍ଥ : பயம், பலவீனம், காய்ச்சல் போன்றவற்றின் காரணமாக இதயம் துடிப்பது அல்லது நடுங்குவது

ଉଦାହରଣ : கோபம் கொள்ளும்போது இதயம் வேகமாக துடிக்கும்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

भय, दुर्बलता, बुखार आदि के कारण हृदय का धक-धक करना या स्पंदित होना।

क्रोधित होने पर हृदय तेज़ी से धड़कता है।
धड़कना, स्पंदित होना

Beat rapidly.

His heart palpitated.
flutter, palpitate

ଅର୍ଥ : உடல் ரீதியாகவோ அல்லது மனவேதனையின் காரணமாகவோ துக்கப்படுவது

ଉଦାହରଣ : அவன் அதிக காய்ச்சலினால் துடித்துக் கொண்டிருக்கிறான்

ସମକକ୍ଷ : அவதிப்படு, அவதியுறு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

शारीरिक या मानसिक वेदना के कारण व्याकुल होना।

वह अत्यधिक बुखार से तड़प रहा है।
छटपटाना, तड़पड़ाना, तड़पना, तड़फड़ाना, तड़फना, तलमलाना, तिलमिलाना