ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ தீய ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

தீய   பெயரடை

ଅର୍ଥ : நடத்தையைக் குறிக்கும்போது ஒழுக்கம் இல்லாத

ଉଦାହରଣ : கெட்ட காரியங்கள் செய்வதை விரும்பாதே

ସମକକ୍ଷ : கெட்ட, கேடான, கொடிய, கொடுமையான, தீதான, விபரீதமான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

दुष्कर्म करनेवाला या जो अच्छा कर्म न करता हो।

दुष्कर्म से डरो,दुष्कर्मी व्यक्ति से नहीं।
अकर्मी, अकृत्यकारी, अपकर्मी, कुकर्मी, खल, दुष्कर्मी, बदकार

Morally bad in principle or practice.

wicked

ଅର୍ଥ : கெட்ட,தீய

ଉଦାହରଣ : கெட்ட மனிதர்கள் தீய செயலை செய்ய அஞ்சுவதில்லை.

ସମକକ୍ଷ : கெட்ட

ଅର୍ଥ : கேடு விளைவிப்பது.

ଉଦାହରଣ : தவறான நேரத்தில் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீமையான விளைவைத் தரும்.

ସମକକ୍ଷ : கேடான, தீங்கான, தீமையான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

Causing or capable of causing harm.

Too much sun is harmful to the skin.
Harmful effects of smoking.
harmful

ଅର୍ଥ : நம்மையில்லாதது.

ଉଦାହରଣ : நீங்கள் ஏன் கெட்ட செயல்களையே செய்கிறீர்கள்

ସମକକ୍ଷ : கெட்ட


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

Excluded from use or mention.

Forbidden fruit.
In our house dancing and playing cards were out.
A taboo subject.
forbidden, out, prohibited, proscribed, taboo, tabu, verboten

ଅର୍ଥ : சரியாக செய்ய முடியாத

ଉଦାହରଣ : கெட்ட ஆத்மா திரிந்துக் கொண்டிருக்கிறது

ସମକକ୍ଷ : கெட்ட


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जिसका श्राद्ध-कर्म रीति अनुसार या ठीक से न किया गया हो।

अगतिक आत्मा भटकती रहती है।
अगति, अगतिक