ଅର୍ଥ : ஒரு கன்னிப்பெண் தன்னுடன் திருமணமாகும் ஆணுக்கு சூடும் மலர்மாலை
ଉଦାହରଣ :
சீதை இராமனின் கழுத்தில் கல்யாணமாலையை சூட்டினாள்
ସମକକ୍ଷ : கல்யாணமாலை, சுபமுகூர்த்தமாலை, மணமாலை, வைபவமாலை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : மணமகன் மணமகள் ஒருவர் மற்றொருவருக்கு கழுத்தில் போடும் ஒரு கயிறு
ଉଦାହରଣ :
திருமண மாலை ஏழு மணிக்கு வந்துவிடும்
ସମକକ୍ଷ : வரனின் மாலை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :