ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ தாயத்து ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

தாயத்து   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : மந்திர நூலில் மந்திரித்து போடப்படும் தகடு

ଉଦାହରଣ : முனுசாமி தாயத்து அணிந்திருந்தான்.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

मंत्र पढ़कर गाँठ लगाया हुआ वह धागा जो रोग या प्रेतबाधा दूर करने के लिए गले या हाथ में बाँधते हैं।

रामानंदजी गंडा पहनते हैं।
गंडा, गण्डा

ଅର୍ଥ : எழுதி மேலும் தகட்டில் நிரப்பி ஆபத்துக் காலத்திலிருந்து பாதுகாப்பதற்காக அணியப்படும் ஒரு மந்திரத்திலான எந்திரம்

ଉଦାହରଣ : தாயத்து அணிவதினால் ஆபத்துக்களிலிருந்து காக்கமுடிகிறது என சில மக்களால் நம்பப்படுகிறது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह मंत्र,यंत्र आदि जो लिखकर और जन्तर में भरकर विपत्ति आदि से रक्षा के लिए पहना जाता है।

कई लोगों का मानना है कि गंडा तावीज़ पहनकर विपत्तियों से बचा जा सकता है।
गंडा तावीज़

ଅର୍ଥ : ஒரு பொருளில் ஒன்றை அடைத்து அணியப்படும் ஒரு எந்திரம்,மந்திரத்திலான கவசம்

ଉଦାହରଣ : குழந்தைகளை கெட்டப் பார்வையிலிருந்து காப்பதற்காக தாயத்து அணிவிக்கப்படுகிறது

ସମକକ୍ଷ : மந்திர கவசம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह यंत्र, मंत्र या कवच जो किसी संपुट में बंद करके पहना जाए।

बच्चों को बुरी नज़र से बचाने के लिए तावीज़ पहनाया जाता है।
जंतर, जन्तर, ताईत, ताबीज, ताबीज़, तावीज, तावीज़, नक़्श, नक्श