ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ தளர்ந்துபோ ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

தளர்ந்துபோ   வினைச்சொல்

ଅର୍ଥ : உடலில் மெலிவு ஏற்படல்

ଉଦାହରଣ : அவன் கொஞ்சம்கொஞ்சமாக மெலிந்துபோகிறான்

ସମକକ୍ଷ : உயிரொடுங்கிபோ, ஒல்லியாகிப்போ, சோர்ந்துபோ, நடங்கிபோ, பலமிழந்துபோ, மெலிந்துப்போ, வலுகுறைந்துபோ


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

शरीर का क्षीण होना।

वह धीरे-धीरे दुबला रहा है।
अटेरन होना, क्षीणकाय होना, दुबलाना, सूखना, हड्डियाँ निकल आना

ଅର୍ଥ : ஒரு சிறந்த நிலையில் இருப்பது

ଉଦାହରଣ : அதிக முறை பயன்படுத்தியதன் காரணமாக இந்த காலுறை தளர்ந்துபோய்விட்டது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी विशेष अवस्था में पहुँचना।

बार-बार उपयोग के कारण यह मोजा ढीला हो गया है।
होना

Arrive at a certain condition through repeated motion.

The stitches of the hem worked loose after she wore the skirt many times.
work

ଅର୍ଥ : ஒரேமாதிரியான வேலை அல்லது சூழ்நிலையால் மனம் அடையும் நிலை

ଉଦାହରଣ : எப்பொழுதுமே கணிப்பொறியின் அருகில் உட்கார்ந்திருப்பதால் மனம் சலித்துப்போகிறது

ସମକକ୍ଷ : அலுத்துபோ, களைத்துப்போ, சலித்துபோ, சோர்வடை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

एक ही तरह के काम या वातावरण से घबराना।

कभी-कभी कम्प्यूटर पर बैठे-बैठे मन ऊबता है।
अकुताना, अकुलाना, अगुताना, अफरना, उकताना, उचटना, उबना, ऊबना, बोर होना

Exhaust or get tired through overuse or great strain or stress.

We wore ourselves out on this hike.
fag, fag out, fatigue, jade, outwear, tire, tire out, wear, wear down, wear out, wear upon, weary