ଅର୍ଥ : உடல் அல்லது மனம் மேற்கொண்டு செயல்படச் சக்தியற்ற நிலை.
ଉଦାହରଣ :
அவன் சோர்வானதால் மரநிழலில் ஓய்வெடுக்கிறான்
ସମକକ୍ଷ : அலுப்பான, அலுப்புள்ள, களைப்பான, களைப்புள்ள, சோம்பலான, சோர்வான, சோர்வுநிறைந்த, சோர்வுள்ள, தளர்ச்சியுள்ள, தளர்வான, தளர்வுள்ள, தொய்வான, தொய்வுள்ள
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : மிகவும் இறுக்கம் இல்லாத
ଉଦାହରଣ :
தயிர் தளர்ச்சியான நிலையில் உள்ளது.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : தளர்ச்சியான
ଉଦାହରଣ :
வயதான காலத்தில் உடல் தளர்ச்சியான நிலையை அடைவது இயல்பு.
ଅର୍ଥ : தளர்ச்சியான
ଉଦାହରଣ :
தளர்ச்சியான முடிச்சு அவிழ்ந்து விட்டது.
ଅର୍ଥ : உடல், அமைப்பு போன்றவை குறித்து வரும் போது உறுதி, வலு, சக்தி போன்றவை இல்லாத அல்லது குறைந்த நிலை.
ଉଦାହରଣ :
வலுவில்லாத பொருள்கள் சீக்கிரம் உடைந்துவிடுகிறது
ସମକକ୍ଷ : பலவீணமான, வலுவில்லாத
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : தளர்ச்சியான
ଉଦାହରଣ :
தளர்ச்சியான புட்டியின் மூடி கீழே விழுந்தது.