ଅର୍ଥ : அணி, கட்சி, அமைப்பு, கூட்டம், குடும்பம் போன்றவற்றின் செயல், போக்கு நிர்வாகம் முதலியவற்றை வழிநடத்தி செல்பவர்.
ଉଦାହରଣ :
வாஜ்பேயி ஒரு நல்ல தலைவராவார்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
A person who rules or guides or inspires others.
leaderଅର୍ଥ : குடும்பத்தை நடத்தி செல்லும் நபர்
ଉଦାହରଣ :
குடும்பத்தலைவன் குடும்ப தர்மத்தைக் கடைபிடிக்க வேண்டும்
ସମକକ୍ଷ : குடும்பத்தலைவன்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
वह व्यक्ति जो गृहस्थाश्रम में रहता हो।
गृहस्थ को गृहस्थ धर्म का पालन करना चाहिए।ଅର୍ଥ : அணி, கட்சி, அமைப்பு, கூட்டம், குடும்பம் போன்றவற்றின் செயல், போக்கு, நிர்வாகம் முதலியவற்றை வழிநடத்திச் செல்பவர்.
ଉଦାହରଣ :
அடல்ஜி பாஜ்பாவின் தலைவன்
ସମକକ୍ଷ : தலைவர்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : தலைமைலான அல்லது முக்கியமான மனிதர்
ଉଦାହରଣ :
மோகன் இந்த நிறுவனத்தின் தலைவர் ஆவார்.
ସମକକ୍ଷ : நாட்டாமைக்காரன், பிரதமன்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :