ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ தரம் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

தரம்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : புகழ்,குணம்,அளவு போன்றவற்றை அளக்கும் நிலை

ଉଦାହରଣ : தொழில்நுட்ப முன்னேற்றத்தின் தரம் அகில உலக அளவில் வேகமாக வளர்ந்துக் கொண்டிருக்கிறது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

प्रबलता, मात्रा, गुण आदि के पैमाने पर एक स्थिति।

विश्व में तकनीकी स्तर पर बड़ी तेजी से उन्नति हो रही है।
पटल, लेवल, स्तर

A position on a scale of intensity or amount or quality.

A moderate grade of intelligence.
A high level of care is required.
It is all a matter of degree.
degree, grade, level

ଅର୍ଥ : ஒரு பொருளின் அளவு, உபயோகம் முதலியவற்றின் மதிப்பீட்டை மற்றொரு பொருளின் மதிப்பீட்டோடு ஒப்பிடும் முறை

ଉଦାହରଣ : புத்தகத்தின் எழுத்தாளருக்கு விற்பனை விலையில் இரண்டு விகிதாசரம் கொடுக்கப்பட்டது

ସମକକ୍ଷ : விகிதாசரம், வீதம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

मान, मात्रा, माप, आदि जिसे दूसरी वस्तु के मान, मात्रा, माप, आदि के अनुपात के रूप में माना जाता है।

लड़कियों की साक्षरता दर में वृद्धि हो रही है।
दर, रेट

The relative magnitudes of two quantities (usually expressed as a quotient).

ratio

ଅର୍ଥ : ஒன்று மாறாமல் அல்லது மாற்றத்திற்கு உட்படாமல் என்றும் இருப்பது

ଉଦାହରଣ : கெட்டியான பொருள் திரவம் மற்றும் வாயு இவை மூன்றும் சம நிலையில் இருந்தல் வேண்டும்

ସମକକ୍ଷ : தன்மை, நிலை, மதிப்பீடு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

रसायन विज्ञान में मानी हुई वह तीन अवस्था जिसमें सभी पदार्थ समाहित हैं।

पदार्थ ठोस, द्रव और गैस इन तीन अवस्थाओं में पाया जाता है।
अवस्था

(chemistry) the three traditional states of matter are solids (fixed shape and volume) and liquids (fixed volume and shaped by the container) and gases (filling the container).

The solid state of water is called ice.
state, state of matter

ଅର୍ଥ : இருக்கும் தன்மை, இருப்பின் முறை

ଉଦାହରଣ : தாத்தா வீடு இப்போது என்ன நிலையில் இருக்கிறது

ସମକକ୍ଷ : சூழ்நிலை, நிலை, நிலைமை, ஸ்தானம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी विषय, बात या घटना की कोई विशेष स्थिति।

क्रोध की अवस्था में किया गया काम ठीक नहीं होता।
उसकी क्या गति हो गई है।
अवस्था, अवस्थान, अहवाल, आलम, गत, गति, दशा, रूप, वृत्ति, सूरत, स्टेज, स्थानक, स्थिति, हाल, हालत

The way something is with respect to its main attributes.

The current state of knowledge.
His state of health.
In a weak financial state.
state

ଅର୍ଥ : சிறப்பு.

ଉଦାହରଣ : ஆயுதங்களின் தரத்தை பார்க்கப்படுகிறது

ସମକକ୍ଷ : குணம், தகுதி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

गुण संबंधी विशिष्टता।

उपकरणों की गुणवत्ता देखी जाती है।
क्वालिटी, गुणवत्ता

A degree or grade of excellence or worth.

The quality of students has risen.
An executive of low caliber.
caliber, calibre, quality