ଅର୍ଥ : செயல், பணி, இயக்கம் போன்றவற்றின் ஒழுங்கான போக்கில் ஏற்படும் பாதிப்பு
ଉଦାହରଣ :
ஏதாவது ஒரு தடங்கலை அற்பமாக கருதி விலக்குவது நல்ல விசயமில்லை
ସମକକ୍ଷ : இடர்பாடு, குறுக்கீடு, தடங்கல்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : இல்லாத படி ஆக்குதல்
ଉଦାହରଣ :
தடங்கல் தெரிவிப்பவர்களை நம் கட்சியில் விலக்கிக் கொள்வது நல்லதாகும்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
A person who dissents from some established policy.
contestant, dissenter, dissident, objector, protesterଅର୍ଥ : எந்த கருத்திற்கும் அல்லது வாக்கியத்திற்கும் கண்டனம் தெரிவிப்பது
ଉଦାହରଣ :
பூமி நிலையானது மற்றும் சூரியன் இயங்குகிறது என்ற கருத்திற்கு முதன்முதலில் சுக்ராத் எதிர்வாதம் தெரிவித்தார்.
ସମକକ୍ଷ : எதிர்ப்பு, எதிர்வாதம், தடங்கல், மறுப்பு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஒத்துக்கொள்ளப்பட்ட வழக்கமான நடைமுறைக்கு உட்படாதது.
ଉଦାହରଣ :
இந்த விதியில் கொஞ்சம் விதிவிலக்கு இருக்கிறது
ସମକକ୍ଷ : தடங்கல், விதிவிலக்கு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
An instance that does not conform to a rule or generalization.
All her children were brilliant; the only exception was her last child.ଅର୍ଥ : ஒன்று தொடர்ந்து மேற்கொள்ளப்படாமல் அல்லது நிகழாமல் இருக்கச் செய்யும் செயல்.
ଉଦାହରଣ :
நீதிமன்ற ஆணைப்படி பொதுமக்கள் சாலைகளில் புகைபிடிப்பதை தடை செய்யப்படுகிறது
ସମକକ୍ଷ : ஆட்சேபணை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : தொடர்ந்து மேலே செல்ல முடியாதபடி ஏற்படும் இடையூறு.
ଉଦାହରଣ :
விநாயகரை வணங்கி காரியங்களை தடையில்லாமல் செய்ய வேண்டும்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Some abrupt occurrence that interrupts an ongoing activity.
The telephone is an annoying interruption.ଅର୍ଥ : தொடர்ந்து மேலே செல்ல முடியாதபடி இருக்கச் செய்யும் செயல்.
ଉଦାହରଣ :
மோகன் என்னுடைய எல்லா வேலைகளுக்கும் இடையூறாக இருக்கிறான்
ସମକକ୍ଷ : இடையூறு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Any structure that makes progress difficult.
impediment, impedimenta, obstructer, obstruction, obstructorଅର୍ଥ : தடை, கட்டுப்பாடு
ଉଦାହରଣ :
ராணுவம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
ସମକକ୍ଷ : கட்டுப்பாடு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
The action of prohibiting or inhibiting or forbidding (or an instance thereof).
They were restrained by a prohibition in their charter.ଅର୍ଥ : அனுமதி இல்லாமல் இருக்கும் நிலை
ଉଦାହରଣ :
தடங்கலின் காரணத்தால் நான் போட்டியில் பங்கேற்க முடியவில்லை
ସମକକ୍ଷ : தங்குத்தடை, தடங்கல்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :