ଅର୍ଥ : வேலை செய்வதற்கு தகுதியில்லாத செயல்
ଉଦାହରଣ :
அவனுடைய தகுதியின்மை வீட்டில் அனைவரையும் ஒதுக்கச்செய்தது
ସମକକ୍ଷ : அயுத்தம், தகவின்மை, வைகல்லியம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Inactivity resulting from lethargy and lack of vigor or energy.
listlessness, torpidity, torpidness, torporଅର୍ଥ : திறமை இல்லாத நிலை.
ଉଦାହରଣ :
தகுதியின்மை காரணத்தால் இராமுவிற்கு வேலை கிடைக்கவில்லை
ସମକକ୍ଷ : ஆற்றலின்மை, இலாக்கியின்மை, சக்தியின்மை, திறன்யின்மை, யோக்கிதையின்மை, லாக்கியின்மை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Having no qualities that would render it valuable or useful.
The drill sergeant's intent was to convince all the recruits of their worthlessness.ଅର୍ଥ : தகுதியில்லாமல் இருக்கும் செயல்
ଉଦାହରଣ :
மக்கள் அவனுடைய தகுதியின்மையில் ஈடுபடுகின்றனர்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : தகுதி இல்லாத நிலை
ଉଦାହରଣ :
தகுதியின்மை உயர்வுக்கு தடையாக இருக்கிறது
ସମକକ୍ଷ : ஆற்றலின்மை, பொருத்தமின்மை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : சிறந்த அல்லது பயன்படாமல் இருக்கும் நிலை
ଉଦାହରଣ :
அவனுடைய தகுதியின்மையால் எதிலுமே கவனம் செலுத்தவிடுவதில்லை
ସମକକ୍ଷ : அயுத்தம், தகவின்மை, வைகல்லியம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
उचित या उपयुक्त न होने की अवस्था।
उन्हें अनौचित्य का कुछ ध्यान ही नहीं रहता।The quality of being not particularly suitable or befitting.
He retracted nothing that he had said about the inappropriateness of either a corporeal God or a God who is a person.