ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ ஞானம் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

ஞானம்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : அறிவு, ஞானம்

ଉଦାହରଣ : புலன் அறிவு அல்லாத ஆறாவது அறிவு தான் விலங்கிடம் இருந்து மனிதனை வேறுபடுத்துகிறது.

ସମକକ୍ଷ : அறிவு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

मोक्ष की प्राप्ति या परम-पुरुषार्थ की सिद्धि करने वाला ज्ञान।

विद्या के अभाव में जीव जन्म-मरण के फेरे में पड़ा रहता है।
विद्या

ଅର୍ଥ : அனுபவம், சிந்தனை போன்ற முறைகளின் மூலமாக பெற்றுத் தெரிந்து வைத்திருப்பது.

ଉଦାହରଣ : அவனுக்கு பண்பாடு பற்றிய அறிவு இருக்கிறது

ସମକକ୍ଷ : அறிவு, சித்து, புத்தி, புத்திநுட்பம், மதி, மதிநுட்பம், விவேகம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वस्तुओं और विषयों की वह तथ्यपूर्ण, वास्तविक और संगत जानकारी जो अध्ययन, अनुभव, निरीक्षण, प्रयोग आदि के द्वारा मन या विवेक को होती है।

उसे संस्कृत का अच्छा ज्ञान है।
अधिगम, इंगन, इङ्गन, इल्म, केतु, जानकारी, ज्ञान, प्रतीति, वेदित्व, वेद्यत्व

The psychological result of perception and learning and reasoning.

cognition, knowledge, noesis

ଅର୍ଥ : அனுபவம், சிந்தனை, கல்வி போன்றவற்றின் மூலமாக ஒரு துறையைப் பற்றி ஒருவருக்கு இருக்கும் புலமை.

ଉଦାହରଣ : என்னுடைய அறிவால் இந்த வேலை நடந்தது

ସମକକ୍ଷ : அறிவு, சித்து, புத்தி, புத்திசாலித்தனம், புத்திநுட்பம், மதி, மதிநுட்பம், மனக்கூர்மை, மனத்தெளிவு, விவேகம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जानने या भिज्ञ होने की अवस्था या भाव।

मेरी जानकारी में ही यह काम हुआ है।
अभिज्ञता, जानकारी, पता, भिज्ञता, वकूफ, वकूफ़, विजानता

Having knowledge of.

He had no awareness of his mistakes.
His sudden consciousness of the problem he faced.
Their intelligence and general knowingness was impressive.
awareness, cognisance, cognizance, consciousness, knowingness

ଅର୍ଥ : அறிவு அல்லது ஞானம் பெறும் செயல்

ଉଦାହରଣ : கௌதம புத்தருக்கு கயாவில் ஞானம் கிடைத்தது

ସମକକ୍ଷ : அகக்கண், அனுபூதி, உய்த்துணர்வு, விபுலமதி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

बोध प्राप्त होने की क्रिया या भाव।

गौतम बुद्ध को गया में बोधप्राप्ति हुई।
ज्ञानप्राप्ति, बोधप्राप्ति

Knowledge gained by perceiving.

A man admired for the depth of his perception.
perception

ଅର୍ଥ : அனுபவம், சிந்தனை, கல்வி, போன்றவற்றின் மூலமாகப் பெற்றுத் தெரிந்து வைத்திருப்பது.

ଉଦାହରଣ : பழங்காலத்தில் காசி அறிவின் மையம் என்று அழைக்கப்பட்டது

ସମକକ୍ଷ : அறிவு, சித்து, ஞானதிருஷ்டி, ஞானோதயம், புத்தி, புத்திசாலிதனம், புத்திநுட்பம், மதி, மதிநுடபம், விவேகம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

शिक्षा आदि के द्वारा प्राप्त किया हुआ ज्ञान।

प्राचीन काल में काशी विद्या का केंद्र माना जाता था।
इल्म, विद्या

An ability that has been acquired by training.

accomplishment, acquirement, acquisition, attainment, skill

ଅର୍ଥ : விஷயஞானம்

ଉଦାହରଣ : அந்த சின்ன குழந்தையின் அறிவைப் பார்த்ததும் நான் மலைத்துப் போனேன்

ସମକକ୍ଷ : அறிவு, புத்தி, மதி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

हाज़िरजवाब होने का भाव।

उस छोटे बच्चे की हाज़िरजवाबी देख मैं दंग रह गया।
प्रगल्भता, प्रागल्भ्य, हाज़िरजवाबी, हाजिरजवाबी

Adroitness and cleverness in reply.

repartee

ଅର୍ଥ : அனுபவம், சிந்தனை போன்ற முறைகளின் மூலமாகப் பெற்றத் தெரிந்துவைத் திருப்பது.

ଉଦାହରଣ : மனிதர்களிடம் அறிவு இருக்கிறது

ସମକକ୍ଷ : அறிவு, புத்தி, மதி, விவேகம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

चेतना होने की अवस्था या भाव।

हम मनुष्यों में चेतनता पायी जाती है।
चेतनता, चैतन्यता

State of elementary or undifferentiated consciousness.

The crash intruded on his awareness.
awareness, sentience

ଅର୍ଥ : ஞானம், அறிவு

ଉଦାହରଣ : புத்தர் போதி மரத்தடியில் ஞானம் பெற்றார்.

ସମକକ୍ଷ : அறிவு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

चेतन अवस्था में इंद्रियों आदि के द्वारा जीवों को होने वाली बाहरी वस्तुओं और विषयों की पूर्ण जानकारी या बोध।

हर एक की बोध क्षमता अलग-अलग होती है।
अवगति, अवगम, अवबोध, अवभास, ज्ञान, बोध, बोधि, भान, संज्ञा, संज्ञान

Clear or deep perception of a situation.

insight, penetration

ଅର୍ଥ : படிப்பு, அனுபவம் போன்றவற்றால் கிடைக்கும் ஆற்றல்.

ଉଦାହରଣ : ஆபத்துகாலத்தில் அறிவாற்றலுடன் வேலை செய்ய வேண்டும்

ସମକକ୍ଷ : அறிவாற்றல், புத்தி, புத்திகூர்மை, மதிநுட்பம், விவேகம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

भली-बुरी बातें सोचने-समझने की शक्ति या ज्ञान।

विपत्ति के समय विवेक से काम लेना चाहिए।
इम्तियाज, इम्तियाज़, विवेक, समझदारी

The trait of judging wisely and objectively.

A man of discernment.
discernment, discretion