ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ சோதி ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

சோதி   வினைச்சொல்

ଅର୍ଥ : சோதிப்பதை மற்றவர் மூலமாக செய்வது

ଉଦାହରଣ : ஆசிரியர் தங்களுடைய மகளை வினாத்தாளில் உள்ள வினாக்கள் மூலமாக சோதனைசெய்தார்

ସମକକ୍ଷ : சோதனைசெய், பரிசோதனைசெய், பரிசோதி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जाँचने का काम दूसरे से करवाना।

शिक्षक ने उत्तर पुस्तिका अपनी बेटी से जँचवाया।
जँचवाना

ଅର୍ଥ : பரிசோதனை செய்தல்.

ଉଦାହରଣ : பதினைந்து காப்பிகள் சோதிக்கப்பட்டது

ସମକକ୍ଷ : பரிசோதி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जाँचने का काम होना।

पन्द्रह कॉपियाँ जँच गईं।
जँचना, जाँचा जाना

ଅର୍ଥ : பார், சோதி

ଉଦାହରଣ : நான் வீட்டை விட்டு கிளம்பும் போது ஜன்னல் மூடி இருக்கிறதா என்று பார்த்தேன்.

ସମକକ୍ଷ : பார்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी चीज आदि के बारे में निश्चित होना।

मैं सुबह निकलने से पहले देखता हूँ कि कमरे के खिड़की,दरवाजे बंद हैं या नहीं।
देखना

ଅର୍ଥ : சோதிக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ଉଦାହରଣ : நாங்கள் தங்க ஆபரணத்தின் சுத்தத்தை பொற்கொல்லரிடம் சோதனை செய்தோம்

ସମକକ୍ଷ : சோதனை செய், பரிசோதி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

परखने या जाँचने का काम दूसरे से कराना।

हम सोने के गहनों की शुद्धता सुनार से परखवाते हैं।
परखवाना, परखाना

ଅର୍ଥ : ஒன்றை சோதிப்பதற்காக புறப்படுவது

ଉଦାହରଣ : முதலில் நீங்கள் நல்ல மருத்துவரிடம் நன்றாக உங்கள் உடலை சோதனை செய்துகொள்ளுங்கள்

ସମକକ୍ଷ : சோதனைசெய், பரிசோதி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

* किसी परीक्षण से गुजरना।

पहले आप किसी अच्छे चिकित्सक से अच्छी तरह से अपना परीक्षण कराइए।
जाँच कराना, टेस्ट कराना, परीक्षण कराना

Undergo a test.

She doesn't test well.
test