ଅର୍ଥ : துயர உணர்வு.
ଉଦାହରଣ :
அவன் துக்கமான விசயத்தை சொன்னான்
ସମକକ୍ଷ : இடரான, இடருள்ள, இன்னலான, இன்னலுள்ள, உழற்சியான, உழற்சியுள்ள, கலக்கமான, கலக்கமுள்ள, கலியான, கலியுள்ள, கஷ்டமான, கஷ்டமுள்ள, சங்கடமான, சங்கடமுள்ள, சஞ்சலமான, சஞ்சலமுள்ள, சோகமுள்ள, துக்கமான, துக்கமுள்ள, துயரமான, துயரமுள்ள, நலியுள்ள, நலிவான, நைவான, நைவுள்ள, நொசியுள்ள, நொசிவான, பிரயாசமான, பிரயாசமுள்ள, பிரயாசையான, பிரயாசையுள்ள, பீடான, பீடுள்ள, பீடையான, பீடையுள்ள, வருத்தமான, வருத்தமுள்ள, வாட்டமான, வாட்டமுள்ள, வாதையான, வாதையுள்ள, விசனமான, விசனமுள்ள, விசாரமான, விசாரமுள்ள, வேதனையான, வேதனையுள்ள
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Causing physical discomfort.
Bites of black flies are more than irritating; they can be very painful.ଅର୍ଥ : சோகமான,துக்கமான,துன்பமடைந்த
ଉଦାହରଣ :
துன்பமடைந்த மனிதனுக்கே மற்றவர்களின் துன்பங்கள் புரியும்.
ସମକକ୍ଷ : துக்கமான, துன்பமடைந்த
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
जिसे दुख या कष्ट पहुँचा हो।
दुखी मनुष्य को ही दूसरों के दुख का एहसास होता है।Afflicted with or marked by anxious uneasiness or trouble or grief.
Too upset to say anything.ଅର୍ଥ : ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் ஏற்படும் நிம்மதியின்மை.
ଉଦାହରଣ :
அவன் தன் குழந்தையின் உடல் நலமின்மையால் கவலையான நிலையில் இருக்கிறான்
ସମକକ୍ଷ : அவலமான, அவஸ்தையான, இடரான, இடர்பாடான, இடுக்கண்னான, இன்னலான, உழற்சியான, கலியான, கவலையான, கஷ்டமான, கிலேசமான, சங்கடமான, சஞ்சலமான, சலனமான, துக்ககமான, துன்பமான, துயரமான, நலிவான, நைவுவான, நொசிவான, பாடான, பிரயாசமான, பிரயாசையான, வருத்தமான, வாட்டமான, வாதையான, வேதனையான
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
जिसे चिंता हो।
वह अपने बच्चे की बीमारी को लेकर चिंतित है।Mentally upset over possible misfortune or danger etc.
Apprehensive about her job.ଅର୍ଥ : வருத்தமான,சோகமான, துயரமான
ଉଦାହରଣ :
உன்னுடைய வருத்தமான முகம் எனக்கு கவலை அளிக்கிறது.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
जिसका चित्त दुखी होकर किसी बात से हट गया हो।
तुम्हारा उदास चेहरा ही बता रहा है कि तुम काफ़ी परेशान हो।Experiencing or showing sorrow or unhappiness.
Feeling sad because his dog had died.ଅର୍ଥ : இழப்பு, தோல்வி முதலியவை மனதை வருத்தும் துக்க உணர்வான நிலை.
ଉଦାହରଣ :
அந்த படத்தின் சோகமான காட்சி என் மனதை பாதித்தது
ସମକକ୍ଷ : அவதியான, அவலமான, இடரான, இடர்பாடான, இடுக்கணான, இன்னலான, உழற்சியான, கலக்கமான, கலியான, கவலையான, கஷ்டமான, கிலேசமான, சங்கடமான, சஞ்சலமான, சலனமான, துக்கமான, துயரமான, பாடான, பிரயாசமான, பிரயாசையான, வருத்தமான, வாட்டமான, வாதையான
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :