ଅର୍ଥ : ஒன்றில் சேறு இருப்பது
ଉଦାହରଣ :
அவன் இருட்டில் ஒரு சேறு நிறைந்த பள்ளத்தில் விழுந்தான்
ସମକକ୍ଷ : சேறிருக்கக்கூடிய, சேறிருக்கும், சேறு நிறைந்த
ଅର୍ଥ : சேற்றினால் நிறைந்த
ଉଦାହରଣ :
மழைக்காலத்தில் சேறுள்ள பாதையில் செல்வது கடினமாக இருக்கிறது
ସମକକ୍ଷ : சேறான, சேறு நிறைந்த, சேறு நிறைந்திருக்கும், சேறுநிறைந்துள்ள
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :