ଅର୍ଥ : மற்றவர்களிடத்திலிருந்து பணத்தை வாங்கி சேர்ப்பது.
ଉଦାହରଣ :
கிராம கணக்கன் நிலவரியை வசுலித்துக் கொண்டிருக்கிறார்
ସମକକ୍ଷ : வசுலி
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : குறிப்பிட்ட பொருள்களை சேர்த்தல்.
ଉଦାହରଣ :
அவன் வீடு கட்ட மிகவும் கடுமையாக உழைத்து ஒரு-ஒரு ரூபாயாக சேகரித்தான்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
संचित या एकत्रित करना।
वह घर बनाने के लिए बड़ी मेहनत से एक-एक पैसा जोड़ रहा है।