ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ செருக்கு ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

செருக்கு   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : கர்வமாக இருக்கும் நிலை

ଉଦାହରଣ : கர்வம் முடிவில்லாமல் முக்தியடைய வாய்ப்பில்லை

ସମକକ୍ଷ : அதிகாரடாகை, அதைப்பு, ஆடோபம், ஆணவம், ஆவலிப்பு, இடங்கம், கர்வம், தலைக்கணம், திமிர், படாகி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

गर्व रहने की अवस्था।

अनौद्धत्य की समाप्ति के बिना मुक्ति संभव नहीं है।
अनौद्धत्य

ଅର୍ଥ : பிறரை மதிக்காமல் தன்னைப் பற்றி உயர்வாக எண்ணும் போக்கு.

ଉଦାହରଣ : அவர்களுடைய பகட்டு என்னை மயங்கச் செய்கிறது

ସମକକ୍ଷ : அகங்காரம், அகந்தை, அகம்பாவம், ஆணவம், இராங்கி, கருவம், கர்வம், கொட்டம், கொழுப்பு, சாட்டம், ஜம்பம், தருக்கு, தலைக்கனம், திமிரு, திமிர், தெனாவட்டு, பகட்டு, பிகு, பெருமிதம், மதமதப்பு, மதம், மமதப்பு, மமதை, மிடுக்கு, முறுக்கு, முறைப்பு, விறைப்பு, வீம்பு, வீராப்பு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

आभिमानपूर्वक अपने नखरे दिखाने की क्रिया या भाव।

उसकी इतराहट मुझे लुभाती है।
इतराहट, मटकन

A deliberate pretense or exaggerated display.

affectation, affectedness, mannerism, pose