ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ செந்நிற ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

செந்நிற   பெயரடை

ଅର୍ଥ : பால்சே மரத்தின் சிறிய வட்டமான பழத்தின் நிறம்

ଉଦାହରଣ : மீரா சிகப்பு நிற புடவை அணிந்திருக்கிறாள்

ସମକକ୍ଷ : சிகப்பான, சிகப்பு நிற, சிகப்பு வண்ண, சிவப்பான, சிவப்பு நிற, சிவப்புவண்ண, செவ்வண்ண, சேப்பான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

फालसे के फल के रंग का।

मीरा ने फालसई साड़ी पहनी हुई है।
फालसई

Of a color intermediate between red and blue.

purple, purplish, violet

ଅର୍ଥ : கொஞ்சம் சிவப்பு செங்கல் தூளைப் போன்ற

ଉଦାହରଣ : பூந்தொட்டியில் ஒரு செடி சிகப்பான பூக்களினால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது

ସମକକ୍ଷ : சிவப்பான, சிவப்பு நிற, சிவப்புவண்ண, செவ்வண்ண, சேப்பு நிற, சேப்பு வண்ண


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कुछ लाल, सुरखी लिये हुए।

पुष्पवाटिका का एक पौधा रतनार पुष्पों से सुसज्जित था।
रतनार, रतनारा

ଅର୍ଥ : செந்நிறத்திற்கு சமமான நிறத்தையுடைய

ଉଦାହରଣ : கௌதமி உடுத்தியிருந்த செந்நிறப் புடவை அழகாக இருந்தது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

केवड़े के समान रंग का।

गौतमी पर केवड़ई साड़ी अच्छी लगती है।
केवड़ई

ଅର୍ଥ : சிவப்பு நிற காயம் தரும் செடியில் கிடைக்கும் சிவப்பு நிறத்தைப் போல

ଉଦାହରଣ : சகுந்தலா சிவப்பு நிற வேட்டி அணிந்திருக்கிறாள்

ସମକକ୍ଷ : சிவப்பு நிற, சிவப்பு வண்ண, செம்மை நிற, செம்மை வண்ண, செவ்வண்ண, சேப்பு நிற, சேப்பு வண்ண


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

मजीठ की जड़ से प्राप्त लाल रंग की तरह का।

शकुन्तला मजीठी धोती पहनी है।
मजीठी

ଅର୍ଥ : குங்குமப்பூ நிறத்திலுள்ள

ଉଦାହରଣ : வேள்வி செய்யும் தளத்தின் மீது இடத்திற்கு இடம் சிவப்பு நிற கொடி பறந்துக் கொண்டிருந்தது

ସମକକ୍ଷ : சிவப்பு வண்ண, சிவப்புநிற, செம்மைநிற, செவ்வண்ண, சேப்பு வண்ண, சேப்புநிற


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

केसर के रंग का।

यज्ञ स्थल पर जगह-जगह केसरिया ध्वज लहरा रहा था।
केशरी, केसरिया, केसरी, ज़ाफ़रानी, जाफरानी, भगवा

ଅର୍ଥ : சிவப்பு நிறத்தையுடைய

ଉଦାହରଣ : அவன் உடுத்தியிருந்த சிவப்புநிற புடவை நன்றாக இருந்தது

ସମକକ୍ଷ : சிவப்புநிற, செம்மை நிற


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अबीर या गुलाल के रंग का।

उस पर अबीरी साड़ी अच्छी लग रही है।
अबीरी

ଅର୍ଥ : சிவப்பான

ଉଦାହରଣ : இது பழுக்கும்போது சிவப்புநிற பழமாக காணப்படுகிறது

ସମକକ୍ଷ : சிவப்பு நிற, சிவப்பு வண்ண, செவ்வண்ண, சேப்பு நிற, சேப்பு வண்ண


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

लालपन या लालिमा लिए हुए।

यह फल पकने पर ललछौंहे रंग का हो जाता है।
ललछौंह, ललछौंहा, लाल जैसा, लाल-सा

Of a color at the end of the color spectrum (next to orange). Resembling the color of blood or cherries or tomatoes or rubies.

blood-red, carmine, cerise, cherry, cherry-red, crimson, red, reddish, ruby, ruby-red, ruddy, scarlet