ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ சீரமைக்கும் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

சீரமைக்கும்   பெயரடை

ଅର୍ଥ : மறுபடியும் அல்லது மீண்டும் அமைக்கிற

ଉଦାହରଣ : பூகம்பத்தினால் பாதித்த இயந்திரங்களின் சீரமைக்கும் பணியை அரசாங்கமே செய்தது

ସମକକ୍ଷ : சீரமைக்கக்கூடிய, புணரமைக்ககூடிய


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

दुबारा या फिर से स्थापित।

सरकार भूकंप से प्रभावित संयंत्रों को पुनर्स्थापित करेगी।
पुनर्संस्थापित, पुनर्स्थापित

ଅର୍ଥ : மீண்டும் உருவாக்குவது

ଉଦାହରଣ : அரசாங்கம் பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட எல்லைகளை புணரமைக்கும் பணியினை செய்தது

ସମକକ୍ଷ : சீரமைக்கக்கூடிய, புணரமைக்கக்கூடிய, புணரமைக்கும்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो फिर से बसाया गया हो।

सरकार ने भूकंप से उजड़ी हुई बस्तियों को पुनरावासित किया।
पुनरावासित, पुनर्वासित

ଅର୍ଥ : நன்றாக சீரமைப்பது

ଉଦାହରଣ : அவன் சிதறிக்கிடந்த அனைத்துப் பொருட்களையும் சீரமைக்கும் பணியை செய்தான்

ସମକକ୍ଷ : சீரமைக்கக்கூடிய


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अच्छी तरह से व्यवस्थित या जो अच्छी तरह से विन्यस्त हो।

सुव्यवस्थित घर को देखकर गृहणी की सुघड़ता प्रतीत होती है।
सुविन्यस्त, सुव्यवस्थित