ଅର୍ଥ : சிவப்பு நிறத்திலுள்ள தாமரை
ଉଦାହରଣ :
ஷீலாவின் தலையிலிருந்த சிவப்புத் தாமரைப் பூ அழகாக இருந்தது
ସମକକ୍ଷ : சிவப்பு கமலம், சிவப்பு பங்கஜம், சிவப்புத் தாமரை, செங்கமலம், செந்தாமரை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
लाल रंग का कमल।
शीला के जूड़े में लाल कमल सुशोभित है।