ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ சிக்கிக்கொள் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

சிக்கிக்கொள்   வினைச்சொல்

ଅର୍ଥ : பிரச்சனை அல்லது செயலிலிருந்து விடுபடமுடியாத அளவிற்கு மாட்டிக்கொள்ளுதல்

ଉଦାହରଣ : சுமிதாவின் வீட்டிற்குச் சென்று நானும் அவளுடைய பிரச்சனையில் சிக்கிக்கொண்டேன்

ସମକକ୍ଷ : மாட்டிக்கொள்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कठिनाई या अड़चन में पड़ना।

स्मिता के घर जाकर मैं भी उसके घरेलू मामलों में उलझ गई।
अटकना, अलुझना, उलझना, फँस जाना, फँसना, फंस जाना, फंसना

Place in a confining or embarrassing position.

He was trapped in a difficult situation.
pin down, trap

ଅର୍ଥ : மற்றொரு பெண்ணின் அன்பில் விழுந்து முறையற்ற தொடர்பு நிலையாக இருப்பதால் விரைவில் விடுபட முடியாமல் இருப்பது

ଉଦାହରଣ : அவன் அக்கம்பக்கத்தவரின் அன்பு - பாசத்தில் மாட்டிக்கொண்டான்

ସମକକ୍ଷ : அகப்பட்டுக்கொள், மாட்டிக்கொள்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

पराए पुरुष या परायी स्त्री के प्रेम में पड़ने के कारण उससे ऐसा अनुचित संबंध स्थिर होना जो कि जल्दी छूट न सके।

वह पड़ोसन के प्रेम-पाश में फँस गया है।
फँस जाना, फँसना, फंस जाना, फंसना

ଅର୍ଥ : பிடிக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ଉଦାହରଣ : ரெப்ரி விளையாட்டின் நன்னடத்தைக்கு பங்கம் விளைவித்ததால் பிடிபட்டான்

ସମକକ୍ଷ : அகப்படு, பிடிபடு, மாட்டிக்கொள்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

पकड़ने का काम किसी दूसरे से करवाना।

रेफ्री ने खिलाड़ी को अनुशासन भंग करने पर पैविलियन की राह पकड़वाई।
पकड़वाना

ଅର୍ଥ : ஒருவரின் இனிமை அல்லது கபடமான விசயங்களில் விழுவது

ଉଦାହରଣ : மாயத்திரையில் எவ்வளவு மக்கள் கவரப்பட்டு வலையில் மாட்டிக்கொள்கின்றனர்

ସମକକ୍ଷ : அகப்படு, மாட்டிக்கொள்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी की मीठी या छलपूर्ण बातों में आना और छला जाना।

यात्रा करते समय कितने लोग ठगों के जाल में फँस जाते हैं।
फँस जाना, फँसना, फंस जाना, फंसना, शिकार होना