ଅର୍ଥ : ஒப்புக்கொள்வது
ଉଦାହରଣ :
சினமான ராணி ஒத்துக்கொண்டாள்
ସମକକ୍ଷ : ஏற்றுக்கொள், ஒத்துக்கொள்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : மறைக்கப்பட்ட செய்திகளைக் கூறச்செய்வது அல்லது அதை ஏற்றுக்கொள்ளச்செய்வதுமறைமுகமாக விசயங்களை கூறுவதற்கு ஈடுபடுவது அல்லது குற்றங்களை ஏற்றுக்கொள்வது
ଉଦାହରଣ :
காவலகாரன் தந்திரமாக குற்றவாளியை ஒத்துக்கொள்ள வைத்தான்
ସମକକ୍ଷ : ஏற்றுக்கொள், ஒத்துக்கொள்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : மற்றவர்களை ஒத்துக்கொள்ள கட்டாயப்படுத்துவது
ଉଦାହରଣ :
நான் அவளை என்னுடன் வருவதற்கு சம்மதிக்க வைத்தேன்
ସମକକ୍ଷ : இசைவி, ஒத்திசை, ஒத்துக்கொள்
ଅର୍ଥ : ஒத்துக்கொள், சம்மதி
ଉଦାହରଣ :
அவன் திருமணம் செய்துக்கொள்ள ஒத்துக்கொண்டான்.
ସମକକ୍ଷ : ஒத்துக்கொள்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Dispose of. Make a financial settlement.
settle