ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ சமாதி ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

சமாதி   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : இறந்த நபரைப் புதைத்த இடம்.

ଉଦାହରଣ : செங்கோட்டை ஒரு கல்லறை ஆகும்

ସମକକ୍ଷ : கல்லறை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह इमारत जिसमें किसी की क़ब्र हो।

ताजमहल एक मकबरा है।
मकबरा, मक़बरा

A large burial chamber, usually above ground.

mausoleum

ଅର୍ଥ : ஒன்றில் பெயர்ச்சொல் நட்டமாகும் மேலும் தன்னுடைய உயிரை தியாகம் செய்யும் ரிஷு முனிவரின் நிலை

ଉଦାହରଣ : மகரிஷு தரிச்சி கடவுளரின் மலர்ச்சியின் காரணத்தினால் சமாதி ஆனார்

ସମକକ୍ଷ : தியானநிஷ்டை, பரமநிஷ்டை, யோகநிலை, யோகம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

ऋषियों, संतों आदि की वह अवस्था जिसमें उनकी संज्ञा या चेतना नष्ट हो जाती है और वे अपने प्राण का त्याग कर देते हैं।

महर्षि दधिचि ने देव कल्याण हेतु समाधि ले ली थी।
समाधि

ଅର୍ଥ : இறந்தவரைப் புதைத்த இடத்தில் அல்லது எரித்துச் சாம்பல் வைக்கப்பட்ட இடத்தில் கட்டப்படும் மேடை வடிவிலான அமைப்பு.

ଉଦାହରଣ : ராஜ்காட்டில் காந்திஜியின் சமாதி இருக்கின்றது

ସମକକ୍ଷ : நினைவுச்சின்னம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह स्थान जहाँ किसी (विशेषकर प्रसिद्ध व्यक्ति) का मृत शरीर या अस्थियाँ आदि गाड़ी गई हों।

राजघाट में गाँधीजी की समाधि है।
समाधि, समाधि-स्थल

A burial vault (usually for some famous person).

monument, repository

ଅର୍ଥ : மக்கள் தரிசனத்திற்காக செல்லும் பீர், சூபிசந்த் முதலியவர்களின் கல்லறை

ଉଦାହରଣ : கல்லறை விழா தர்காவில் ஒவ்வொரு வருடமும் ஒரு பெரிய விழாவாக கொண்டாடப்படுகிறது

ସମକକ୍ଷ : கல்லறை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

पीर, सूफ़ी संतों आदि की वह कब्र जहाँ लोग दर्शन को जाते हैं।

मैनुद्दीन चिश्ती की दरगाह पर हर साल एक बड़ा मेला लगता है।
दरगाह, मज़ार, मजार

A place for the burial of a corpse (especially beneath the ground and marked by a tombstone).

He put flowers on his mother's grave.
grave, tomb

சமாதி   பெயரடை

ଅର୍ଥ : ஒருவர் சமாதியாக இருப்பது

ଉଦାହରଣ : ராமு ஒரு சமாதி நிலைத் தவச்சேவையில் இருக்கிறான்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

बह्म में लीन या समाया हुआ।

रामू एक ब्रह्मलीन तपस्वी की सेवा में है।
ब्रह्मभूत, ब्रह्मलीन

ଅର୍ଥ : ஒருவர் இறந்துப்போன ( துறவி, மகாத்மாக்கள் முதலியோர் அடங்கிய)

ଉଦାହରଣ : அதிகமாக தொண்டுபுரிந்த மகாராஜா சமாதி நிலையை அடைந்தார்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो मर गया हो (साधु ,महात्माओं आदि के लिए प्रयुक्त)।

प्रभु किंकर महराजजी ब्रह्मीभूत हो गए।
ब्रह्मीभूत