ଅର୍ଥ : வெளிர் மஞ்சள் நிறப்பூக்களுடன் அகன்ற தண்டு முழுவதும் முட்டகள் நிறைந்து புதராக வளரும் ஒரு தாவரம்.
ଉଦାହରଣ :
அவளுடைய துப்பட்டா சப்பாத்திக்கள்ளியில் மாட்டியது
ସମକକ୍ଷ : சப்பாத்தி
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Cacti having spiny flat joints and oval fruit that is edible in some species. Often used as food for stock.
prickly pear, prickly pear cactus