ଅର୍ଥ : மகிழ்ச்சி கொடுக்கக்கூடிய அனுபவம்
ଉଦାହରଣ :
கோயிலுக்கு போவதினால் எனக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது
ସମକକ୍ଷ :
ஆனந்தம், இன்பம், உற்சாகம், உவகை, உவப்பு, களிப்பு, குதூகலம், சந்தோஷம், பரிமறிப்பு, மகிழ்ச்சி, மலர்ச்சி
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
वह अनुभूति जो सुख देने वाली हो।
मंदिर जाने से मुझे सुखद अनुभूति होती है।
सुखद अनुभूति