ଅର୍ଥ : ஒருவருக்கு சந்தேகம் இல்லாதது
ଉଦାହରଣ :
சந்தேகமில்லாத மனம் மகிழ்ச்சியாக இருக்கிறது
ସମକକ୍ଷ : ஐயமற்ற, ஐயமில்லாத, சந்தேகமற்ற
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஒருவரின் பேச்சு, செயல், நடத்தை அல்லது ஒரு நிகழ்வு போன்றவற்றில் எவ்வித ஐயமும் இல்லாத நிலை.
ଉଦାହରଣ :
இவர் சந்தேகமில்லாத மனிதர் இவரிடம் சந்தேகப்பட அவசியமில்லை
ସମକକ୍ଷ : ஐயமற்ற, ஐயமில்லாத, ஐயம்இல்லாத, சந்தேகமற்ற, சந்தேகம்இல்லாத, சம்சயமற்ற, சம்சயமில்லாத, சம்சயம்இல்லாத
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Not suspected or believed likely.
Remained unsuspected as the head of the spy ring.ଅର୍ଥ : ஒருவரின் பேச்சு, செயல், நடத்தை அல்லது ஒரு நிகழ்வு போன்றவை உறுதியாக கூறும் நிலை.
ଉଦାହରଣ :
அவனுடைய பேச்சு சந்தேகமில்லாத பேச்சாக இருந்தது.
ସମକକ୍ଷ : ஐயப்பாடில்லாத
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : எதில் அல்லது எவனுக்கு தயக்கம் இல்லையோ
ଉଦାହରଣ :
ராமன் தன் வெளிப்படையான முடிவைக் கூறினான்.
ସମକକ୍ଷ : வெளிப்படையான
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Used of persons or their behavior. Feeling no shame.
unashamed