ଅର୍ଥ : ஆனந்தமாக இருக்கும் உணர்வு.
ଉଦାହରଣ :
இராம் என்னுடைய கட்டளையை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டான்
ସମକକ୍ଷ : ஆனந்தமாக, இன்பமாக, உஜாராக, உற்சாகமாக, உவகையாக, உவப்பாக, எக்களிப்பாக, எழுச்சியாக, கலகலப்பாக, களிப்பாக, கிளர்ச்சியாக, கிளுகிளுப்பாக, குதூகலமாக, குஷியாகம் குஷாலாக, சந்தோஷமாக, பரவசமாக, புளகமாக, புளகாங்கிதமாக, புளகிதமாக, பூரிப்பாக, மகிழ்ச்சியாக, மலர்ச்சியாக
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
प्रसन्नता के साथ।
श्याम प्रसन्नतापूर्वक अपने काम में लगा रहता है।