ଅର୍ଥ : ஒரு நிகழ்வை எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் அப்படியே கூறுவது.
ଉଦାହରଣ :
குற்றவாளி நீதிபதியிடம் உண்மையான தகவலை தெரிவிக்க வேண்டும்
ସମକକ୍ଷ : உண்மையான, நேர்மையான, யோக்கியமான, வாஸ்த்தவமான, விசுவாசமுள்ள
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : சமூக அல்லது தார்மீக அடிப்படையில், காரணத் காரியத் தொடர்பால் ஒத்துக்கொள்ளும் படியானது.
ଉଦାହରଣ :
நியாயமான மனிதன் இறைவனின் வடிவம் கொண்டவன்
ସମକକ୍ଷ : உண்மையான, நனவான, நிஜமான, நியதியான, நியாயமான, நேர்மையான, மெய்யான, வாய்மையான, வாஸ்தவமான
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
जो न्याय करता हो।
न्याय कर्ता व्यक्ति भगवान का रूप होता है।