ଅର୍ଥ : சட்டம்
ଉଦାହରଣ :
கண்ணாடியின் சட்டம் சரியாக பொருத்தப்படவில்லை.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : மக்களின் நலனுக்காக வகுக்கப்பட்ட நெறிமுறை
ଉଦାହରଣ :
பண்டிட் ரமாசங்கர் அவர்கள் சட்டத்தை நன்கு அறிந்திருந்தார்
ସମକକ୍ଷ : நீதி
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
छह दर्शनों में से एक दर्शन या शास्त्र जिसमें किसी वस्तु के यथार्थ ज्ञान के लिए मतों या विचारों का उचित विवेचन होता है।
पंडित रमाशंकरजी न्याय के बहुत बड़े ज्ञाता हैं।The branch of philosophy concerned with the law and the principles that lead courts to make the decisions they do.
jurisprudence, law, legal philosophyଅର୍ଥ : அரசின் அதிகாரங்களையும் மக்களின் உரிமைகளையும் கடமைகளையும் வரையறுத்து ஏற்படுத்தப் பட்டிருக்கும் விதி.
ଉଦାହରଣ :
பொது இடங்களில் மது அருந்தக்கூடாது என்ற சட்டம் இருப்பது உனக்கு தெரியாதா?
ସମକକ୍ଷ : விதி
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Legal document setting forth rules governing a particular kind of activity.
There is a law against kidnapping.ଅର୍ଥ : வரி, கட்டணம் முதலியவை செலுத்தப்பட வேண்டும் என்று அரசாங்கம் அல்லது ஒரு நிறுவனம் போன்றவை அதிகாரபூர்வமாக அறிவித்தல்
ଉଦାହରଣ :
அரசாங்கம் ந்ம் வசதிக்கு தகுந்தார் போல் விதிகளை மாற்றுகிறது
ସମକକ୍ଷ : விதி
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : கண்ணாடி, கதவு முதலியவை பொருந்துமாறு கட்டைகளை இணைத்துச் செய்யப்படும் சதுர அல்லது செவ்வக வடிவ அமைப்பு
ଉଦାହରଣ :
சாமி பட சட்டத்தின் மேல் மிகுந்த தூசி படிந்துள்ளது.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
The internal supporting structure that gives an artifact its shape.
The building has a steel skeleton.