ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ கொலுசு ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

கொலுசு   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : தங்கத்தால் அல்லது வெள்ளியால் சிறுசிறு மணிகள் தொங்குமாறு செய்யப்பட்டு பெண்கள் கணுக் காலில் அணியும் நகை.

ଉଦାହରଣ : அவள் கொலுசு அணிய விரும்புகிறாள்

ସମକକ୍ଷ : கழல், காப்பு, சதங்கை, சலங்கை, தண்டை, பாதணி, பாதரசம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

एक प्रकार का आभूषण जो स्त्रियाँ पैरों में पहनती हैं।

वह पायल पहनना पसंद करती है।
अंदु, अन्दु, जेहर, पाज़ेब, पाजेब, पायजेब, पायल, पैंजना

An ornament worn around the ankle.

ankle bracelet, anklet

ଅର୍ଥ : கால்களில் அணியக்கூடிய பெண்களின் ஒரு ஆபரணம்

ଉଦାହରଣ : குழந்தை கொலுசு அணிந்து ஜல் - ஜல் என்று சென்றுக் கொண்டிருக்கிறது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

पैरों में पहनने का स्त्रियों का एक गहना।

बच्ची छागल पहनकर ठुमक-ठुमक कर चल रही है।
छागल

ଅର୍ଥ : உலோகத்தாலான ஒலி எழுப்பக்கூடிய சிறுசிறு மணிகள் இணைக்கப்பட்ட சரம்

ଉଦାହରଣ : அவள் சலங்கை அணிந்து நடனம் ஆடிக்கொண்டிருக்கிறாள்

ସମକକ୍ଷ : சலங்கை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

धातु की बनी हुई पोली गुरियों की लड़ी।

वह घुँघरू पहन कर नृत्य कर रही थी।
घुँघरू, मंजीर

ଅର୍ଥ : தங்கம் அல்லது வெள்ளியினாலான சதங்கை தொங்குகிற கால்களில் அணியப்படும் ஒரு அணிகலன்தங்கம் அல்லது வெள்ளியிலான குஞ்சம் தொங்குகிற கால்களில் அணியப்படும் சங்கிலி

ଉଦାହରଣ : அவன் நகைக்கடையிலிருந்து தங்க கொலுசு வாங்கினான்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

सोने या चाँदी की चौड़ी लच्छेदार सिकड़ी जो पैरों में पहनी जाती है।

उसने स्वर्णकार की दुकान से सोने का तोड़ा खरीदा।
तोड़र, तोड़ा

An ornament worn around the ankle.

ankle bracelet, anklet

ଅର୍ଥ : பெண்களின் ஒரு ஆபரணம்

ଉଦାହରଣ : கொலுசு காலில் அணியப்படுகிறது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

स्त्रियों का एक गहना।

परीछम पैर में पहना जाता है।
परीछम